சனி, 1 அக்டோபர், 2016

                                                மண் மேடுகள் .
              இது  கர்னல் கணேசனின் அடுத்தது வரவிருக்கும் நூல் .

                               வரும் பகைவர் படை கண்டு மார்தட்டிக்
                                     களம் புகுந்த மக்களைப்பெற்றோர் வாழ்க.
                               மனம் கொண்ட துணைவர்க்கு  விடை தந்து வேல் தந்த
                                       மறக்குலப்  பெண்கள் வாழ்க.
                              உரம் கொண்டுப்  போராடி உதிரத்தில்  நீராடி
                                          அறம்  காத்த உள்ளம் வாழ்க ! ! !
           படிப்பவர் கண்களில் கண்ணீரையும் நெஞ்சில் செந்நீரையும் சிந்தவைக்கும்  உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட ஒரு குறுநாவல் .
                             ஒரு தொழிலதிபர்,இரண்டு பல்கலைக் கழகப் பேராசிரியர்கள்
தந்திருக்கும் அணிந்துரை.
                              இவற்றில் தொழிலதிபர் அவர்களின் அணிந்துரை உங்களுக்காக.
          இந்த நூல்  சரியானப் பதிப்பகத்தாரைத்  தேடிக்கொண்டிருக்கிறது.
                      நாட்டுப்பற்றுடைய  இந்தியத் திருநாட்டின் நலனில் அக்கறையுள்ளவர்கள்  தொடர்பு கொள்ளவும்.


2 கருத்துகள்:

  1. தங்களைப்போன்ற அறியப்பட வேண்டிய ஆளுமைகள் தமிழகத்தில் உரிய கவனம் பெறவில்லை என்ற மனக்குறை எனக்குண்டு.

    தங்கள் நூல் வெளிவரவும் பலரும் தங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் விழைகிறேன்.


    நன்றி.

    பதிலளிநீக்கு