கடற்கரைக்கருகில் நன்னீர் சுரக்கிறது.
மலை உச்சியில் உவர் நீர் இருக்கிறது.
மாற்று என்பது சாத்தியமே.
இராணுவ அதிகாரிகள் பயிற்சியின்போது பயிற்சி மாணவர்கள் நாகரீகக் குஃபிப்பயிற்சிப் பண்பாளர் என்று அழைக்கப்பஃபுகிறார்கள். இந்த மரியாதை காரணமாகவோ பழக்க வழக்கம் காரணமாகவோ ஏற்பட்ட சொற்றொடஎ அல்ல. தலைமைப் பண்பு என்பது ஒரு பாரம்பரியத்தில் உர்உருவாகும் குணம். தன்னிகரிலா மன, உடல், தைரியம், கனிவான அன்பு, கருணை உள்ளம், சோர்வில்லாத செயலாக்கத்திறன், கோழைத்தனமோ முரட்டுத்தனமோ இல்லாத வீரம் போன்ற குணங்கள் தன்மைப் பண்பின் அறிகுறிகளாக அடையாளம் காட்டப்படுகிறது. முயற்சித்தால் இந்த குண நலன்களை யார் வேண்டுமானாலும் பெற முடியும் என்பதுதான் இன்றைய அறிவியல் உண்மை.
கஃபற்கரைக்கு அஎஉகில் நன்னீர் சுரக்கிறது. மலை உச்சியில் உவர் நீர் இருக்கிறது. மாற்று என்பது சாத்தியமே என்று இது குறிப்பதால் யார் தலைவனாக முடியும் என்பதை எதைக் கொண்டும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு நிலையிலும் தனது எண்ணங்களைச் சீரமைத்துக் கொண்டு இலக்கை நோக்கிப் பாயும் ஏவுகணைகள் எப்பட்டித் தடம் மாறும்போது சீரமைக்கப்படுகிறதோ அதுபோல் தவறான எண்ணங்களைச் ச்ந்தனையில் தோன்றவிஃபாமல் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டுபவர்கள் இராணுவ அதிகாரிகள். ஆகவே தான், பயிஏசி மாணவர்கள் நாகரீகக் குடிப்பயிற்சிப் பண்பாளர் என்றழைக்கப்படுகிறார்கள்.

நாகரிகக் குடிப்பயிற்சிப் பண்பாளராக இராணுவ அதிகாரிகள் அழைக்கப்படும் காரணத்தை அறிந்தேன்.
பதிலளிநீக்குமற்ற பதிவுகளைவிட இக்கட்டுரை பிழை மலிந்து உள்ளது.
தட்டச்சுச் செயலி காரணமாக இருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
இயலுமேல் சரிபார்த்திடுங்கள்.
நன்றி