சரித்திரத்தில் இடம் ஒதுக்கும்
சன்னாநல்லூர்.
இந்திய வரலாற்றில் குறிப்பாகத் தமிநாட்டின் சரித்திரத்தில் வருங்காலத்தில் மறக்கமுடியாத,மறைக்கவும் முடியாத இடமாக சன்னாநல்லூர் உருவாகி வருகிறது.சென்னை-திருவாரூர் நெடுஞ்சாலையில் திருவாரூருக்கு 13 கி.மீ.முன்பாக வரும் ஊர்தான் சன்னாநல்லூர்.
காலப் பதிவேட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில புள்ளிகள் பதிவாகிக்கொண்டிருக்கையில் பல ஆண்டுகளுக்குப்பிறகு அந்தப்புள்ளிகளை ஒன்றுடன் ஒன்றாக இணைத்துப்பார்த்தால் அது விண்வெளியின் அமானுழ்ழிய சக்தியின் தாக்கத்தினால் காலத்தின் மடியில் செதுக்கப்பட்ட கல்வெட்டாகத்தோன்றும்.
மனிதப்பிறப்பின் சூக்ஷம வெளிப்பாடு பல ஆண்டுகளுக்குப்பின்தான் அறியப்படும்.ஒரு சாதாரண கிராமவாசியின் ஆறாவது மனைவிக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்த ராமலிங்கம் எல்லைகளற்ற உயிராற்றலை வெளிப்படுத்தியவர்.சிறுபிள்ளைப் பருவம் தாண்டி விடலைப்பருவத்தில் உடல் வளர்ச்சியின் தாக்கத்தில் உயிர் சிக்கித்தவிப்பதை
"ஈராண்டு தொடங்கி இற்றைப்பகலின் வரையுமே
எளியேன் பட்ட பாட்டை நினைக்கில் இரும்பும் கரையுமே"
என்று மனம் உருகுகிறார்.
தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறையில் பொறியாளராக இருந்த கணேசன் சுய சிந்தனையின் காரணமாக பெருமைமிகு இந்திய இராணுவத்தில் அதிகாரியாகிறார். எல்லைப்புறங்களில் எதிரிகளுக்கும் இயற்கைக்கொடுமைகளுக்கும் ஈடுகொடுத்தப் போராடிவருகையில் அவரது எண்ணங்களின் தீவிரத்தை பரிசோதிக்கும் விதமாக மீண்டும் பொதுப்பணித்துறை போன்ற கட்டுமானப் பணிக்கு மாற்றப்படுகிறார்.அவரது அன்னை மறைவுக்கு அவருக்கு விடுமுறை மறுக்கப்படுகிறது. ஆனாலும் அவர் தன்னிலை இழக்காமல் உறுதியாக நிற்கிறார்.அதுவே அவரை இராணுவத்தின் நிரந்தர அதிகாரியாக மீண்டும் தேர்வாக்குகிறது.
சூழ்நிலை காரணமாக அவரது தம்பிக்கு திருமணம் நடந்து அவர் தனித்து விடப்படுகிறார்.இழப்பதற்கு ஏதுமில்லை என்று வாழ முற்பட்டால் தான் ஏதும் பெறுவதற்கும் தகுதியற்றவனாக ஆகிவிடக்கூடும் என்று தன்னுறுதி கொண்டு "வாழ்ந்தே தீருவேன் " என்று தற்பரிசோதனை நடத்துகிறார்.
மனிதனின் ஐம்புலன்களும் அவனின் வளர்ச்சிப்பாதையில் பணம், பெண் ,பொருள் ,புகழ் என்று பல மாயவலைகளை விரிக்கின்றது.சிந்தனைச் சிதறாமல் சுய கட்டுப்பாட்டுடன் இராணுவத்திலும் வெளிஉலகிலும் தடம் பதிக்கிறார்.அவரது இராணுவப் பதிவுகள் இராணுவத்தினரின் செயல்பாடுகளுக்குப் புதிய பாதை போடுகிறது.
இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற அவரை முன்பின் அறிமுகமில்லாத ஒரு மனிதர் ரயில் பயணத்தில் சக பயணியாக வந்தவர் இந்தியத்தென் துருவ ஆய்வு தளத்திற்குத் தலைவராகச்சென்ற ஒருவரைப்பற்றி சொல்லி உங்களுக்குக் கர்னல் கணேசனத்தெரியுமா ?என்று கேட்கிறார்.கணேசன் இந்த விந்தையான அனுபவம் தனக்கு வழிகாட்ட அதே அமானுழிய சக்தியின் செயல்பாடு என்றுணர்ந்து தனது பிறந்த ஊரான சன்னாநல்லூர் திரும் புகிறார்.
"அகத்தூண்டுதல் பூங்கா " உருவாகிறது.
The future of any country will certainly depends upon the character of her youth.In our children are our dreams.Imbibing them with a positive attitude ,life skills and academic excellence are an integral part of education.Many educational institutions are of the opinion that they are imparting knowledge to the children.But knowledge can never be imparted.It is a self generating energy.The teacher is only removing the ignorance of the child.
Any school of "Excellent "grade should impart education beyond text books and closed confinements.Children should be motivated to develop their own potential inter personnel skills.At the end of schooling students must have critical thinking,communication skills,creativity,character and collaboration.They should be able to appreciate,comprehend and contribute.
Adventure camps,Debates,Sports and games should be part of schooling.
The "Inspirational Park "developed at Sannanallur is a self development center,where you don't require a teacher to know things displayed there. A silent observation,a few minutes of self thinking will certainly open up your inner door and slowly and steadily you will progress in the direction of your choice.
Once I was invited to be chief guest in a Govt college and hoist National Flag on 26 Jan.An Asst Professor came to "Inspirational Park "to take me. He had been passing through this road for many years and was wonder struck on entering inside for the first time and seeing the Park.He honestly accepted ,"'What a fool he had been all these years." In and around Tiruvaroor district there are number of schools and colleges.Except Govt College ,Nannilam,there had been no organised visit from any other institution,It is because Dr.Kamaraj,the then Principal was highly impressed about the Park.
The "Inspirational Park " was inaugurated on 23 Dec 2012.Till today no people's representative had visited and understood its impact.The "Padmashree " awardee Mr.Kesavasamy from Karaikkaal had visited and writen in the visitoros book that "It is a great treasure for the future generations."
Is there any treasure hunters ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக